மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் இந்திய பதக்க வாய்ப்புகளுக்கு ஆபத்தா?
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் இந்திய பதக்க வாய்ப்புகளுக்கு ஆபத்தா?
பிரசுரிக்கப்பட்டது
வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட இந்திய மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிரான அவர்களின் புகார்கள் மீது விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
இருப்பினும், பிரிஜ் பூஷண் நீக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் வீரர், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, வரவிருக்கும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா மல்யுத்த பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



