விவசாய நிலங்களில் தொழிற்பேட்டை வருகிறதா? கோவையில் போராட்டம்

விவசாய நிலங்களில் தொழிற்பேட்டை வருகிறதா? கோவையில் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டம் அன்னூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் தமிழ்நாடு அரசு தொழிற்பேட்டை அமைக்க இருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடுகின்றனர்.

ஆனால், வேளாண் நிலங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படாது என்கிறது தமிழ்நாடு அரசு. என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: