குஜராத் சாலையில் சென்ற முதலையை பாதுகாப்பாக மீட்ட வனத்துறை
குஜராத் சாலையில் சென்ற முதலையை பாதுகாப்பாக மீட்ட வனத்துறை
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் வதோதராவில் இரவு நேரத்தில் முதலை ஒன்று சாலையில் சென்றது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாலையில் கவலையின்றி சென்று கொண்டிருந்த முதலை குறித்து வனத்துறையினரிடம் தெரிவிக்க அவர்கள் அதனை பாதுகாப்பாக மீட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



