'திமுக எம்எல்ஏ-க்களுக்கு கார் வேண்டாம்' - உதயநிதி
'திமுக எம்எல்ஏ-க்களுக்கு கார் வேண்டாம்' - உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் வாகனங்களை பெறுவதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார், சட்டப்பேரவையில் பேசிய அவர் பொருளாதாரத்தில் நலிவுற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வாகனத்தை வழங்கவேண்டும் என வலியுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



