"பெரியாருக்கே சாதி சாயம்" - விஜய் என்ன பேசினார்?

"பெரியாருக்கே சாதி சாயம்" - விஜய் என்ன பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சட்டமன்றத் தொகுதி வாரியாக பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய கட்சியின் தலைவர் விஜய், பெரியாருக்கே சாதி சாயம் பூசப் பார்க்கிறார்கள் என்று பேசினார். சமீபத்தில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பெரியாரின் சாதிப்பெயரை குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்வியை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் விஜய் பேசியவை காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு