அருவியில் குளித்தவர்களை வெள்ளம் அடித்துச் சென்ற காட்சி
அருவியில் குளித்தவர்களை வெள்ளம் அடித்துச் சென்ற காட்சி
பிரசுரிக்கப்பட்டது
அருவிக்கு அருகே குளித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென அதிகரித்த நீர்வரத்தால் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இது.
பிகார் மாநிலம் கயாவில் இந்த சம்பவம் நடந்தது. நல்வாய்ப்பாக உள்ளூர் மக்கள் உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர். சற்று தூரம் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணும், தீவிர முயற்சிகளுக்குப் பின் மீட்கப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



