கங்காருவால் மூடப்பட்ட அமெரிக்க நெடுஞ்சாலை - நடந்தது என்ன?

கங்காருவால் மூடப்பட்ட அமெரிக்க நெடுஞ்சாலை - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் கங்காரு ஒன்று காணப்பட்டது. அலபாமாவில் இருந்து தப்பி ஓடிய இந்த கங்காருவால் கார் விபத்து ஏற்பட்டது, அதனால் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

கங்காரு பற்றிய முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.