You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய கோர விபத்து – காணொளி
மதுரையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய கோர விபத்து – காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மதுரையில் நடந்த ஒரு கோர விபத்தின் காட்சிகள் இவை.
கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார், இரு சக்கரவாகனத்தின் மீது மோதியது. பின்னர், நிலைதடுமாறி சாலை தடுப்புகளை உடைத்து தலைகுப்புற கவிழ்ந்தது.
காரில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த கொய்யாப்பழ வியாபாரியும் இறந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)