You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தி எப்படி இருந்தது?
குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தி எப்படி இருந்தது?
பிரசுரிக்கப்பட்டது
இது இந்திய குடியரசு தின விழாவில் அணிவகுத்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி குறித்த காணொளி. தமிழ்நாட்டில் பழங்காலத்தில் இருந்த குடவோலை அமைப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)