திருப்புமுனை, கண்ணீர், உணர்ச்சிமயம் - எல்லாம் கலந்த கத்தார் 2022 இறுதிப்போட்டி
திருப்புமுனை, கண்ணீர், உணர்ச்சிமயம் - எல்லாம் கலந்த கத்தார் 2022 இறுதிப்போட்டி
பிரசுரிக்கப்பட்டது
கத்தார் உலக கோப்பை 2022இல் அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையிலான போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், இந்த போட்டியில் பிரான்ஸை கதறச் செய்தவர் எமிலியானோ மார்டினெஸ். இவர்தான் இந்த போட்டியின் நிஜ கதாநாயகன் போல இவரை காலபந்து ரசிகர்கள் போற்றிப் பாராட்டி வருகிறார்கள்.
அதற்குக் காரணம் அவர் போட்டியின் முக்கிய தருணங்களை தன்வசமாக்கி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்ததுதான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



