You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நார்தர்ன் லைட்ஸின் 782 புகைப்படங்கள் அடங்கிய டைம் லேப்ஸ் காட்சி
காணொளி: நார்தர்ன் லைட்ஸின் 782 புகைப்படங்கள் அடங்கிய டைம் லேப்ஸ் காட்சி
பிரசுரிக்கப்பட்டது
நார்தர்ன் லைட்ஸ் எனப்படும் அழகிய வானியல் நிகழ்வின் பிரம்மிக்க வைக்கும் டைம் லேப்ஸ் காட்சி வெளியாகியுள்ளது.
இதில் 782 புகைப்படங்கள் அடங்கியுள்ளன. அவை 3 மணி நேரம் 40 நிமிடங்களில் எடுக்கப்பட்டவை ஆகும்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.