புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு: நெடுஞ்சாண் கிடையாக விழுந்து செங்கோலை வணங்கிய பிரதமர் மோதி
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு: நெடுஞ்சாண் கிடையாக விழுந்து செங்கோலை வணங்கிய பிரதமர் மோதி
பிரசுரிக்கப்பட்டது
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனைகளுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டட கல்வெட்டை பிரதமர் மோதி திறந்து வைத்தார்.
பின்னர், தமிழ் மறைகள் ஓத மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டு செங்கோலை பிரதமர் மோதி நிறுவினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



