You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால்பந்தில் சாதிக்கத் துடிக்கும் தமிழகத்தின் தன்னம்பிக்கை மகளிர் அணியினர்
கால்பந்தில் சாதிக்கத் துடிக்கும் தமிழகத்தின் தன்னம்பிக்கை மகளிர் அணியினர்
பிரசுரிக்கப்பட்டது
வீதியோரத்தில் வாழ்க்கை, வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட கால்பந்து மகளிர் ஆர்வலர்கள் இவர்கள். ஆனால், கால்பந்து மீதான இவர்களின் காதலும் ஆர்வமும் இவர்களின் பயிற்சிக்கும் சாதனைக்கும் தடையாக இருக்கவில்லை. இந்த வேட்கைதான் இவர்களை இந்த விளையாட்டில் ஊக்கத்துடன் விளையாடத் தூண்டி வருகிறது. இந்த தன்னம்பிக்கை மகளிர் கால்பந்து அணியினர் பிபிசியிடம் தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்