ரூ. 4,000 கோடி சொத்தை விரயம் செய்த ஹைதராபாத் நிஜாம் கடைசியில் என்ன ஆனார்?

ரூ. 4,000 கோடி சொத்தை விரயம் செய்த ஹைதராபாத் நிஜாம் கடைசியில் என்ன ஆனார்?
பிரசுரிக்கப்பட்டது

1967இல் ஹைதராபாத்தின் எட்டாவது மற்றும் கடைசி நிஜாமாக அரியணை ஏறிய முகரம் ஜா தான், 12க்கும் மேற்பட்ட அரண்மனைகள், முகலாய கலைப்பொருட்கள், நூற்றுக்கணக்கான கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வைரங்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவற்றை தனது தாத்தாவிடமிருந்து பெற்றவர். இவை வழி, வழியாக வந்தன.

ஆனால் இறப்பதற்கு முன், அவர் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை 'விரயம்' செய்தார். முழு விவரம் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: