காணொளி: தாக்க வந்த கரடி; குடை வைத்து தப்பிய நபர்

காணொளி: தாக்க வந்த கரடி; குடை வைத்து தப்பிய நபர்
பிரசுரிக்கப்பட்டது

கோயம்புத்தூரின் வால்பாறையில் உள்ள ஒரு தேயிலை தொழிற்சாலைக்குள் நுழைந்த கரடி, அங்கிருந்த தொழிலாளரைத் தாக்க முயன்றது. குடையை வைத்து கரடியிடமிருந்து அவர் தன்னைத் தற்காத்துக் கொண்டார்.

பின்னர், கரடி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்துக்குள் ஓடியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு