சிங்கம் இரை சாப்பிடும்போது அருகே சென்றவருக்கு என்ன ஆனது?

காணொளிக் குறிப்பு, சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்கத்துக்கு அருகில் சென்றவருக்கு என்ன ஆனது?
சிங்கம் இரை சாப்பிடும்போது அருகே சென்றவருக்கு என்ன ஆனது?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் சிங்கம் ஒன்று இரையை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதை வீடியோ எடுக்க சிங்கத்தின் அருகே ஒரு நபர் சென்றுள்ளார். சிங்கம் அவரை நோக்கி சில அடிகள் நெருங்கி வந்தது. பிறகு அவருக்கு என்ன ஆனது என்று இந்த வீடியோவில் காணலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு