அண்ணா பற்றி அண்ணாமலை என்ன பேசினார்? அதிமுக கொந்தளிப்பது ஏன்?
அண்ணா பற்றி அண்ணாமலை என்ன பேசினார்? அதிமுக கொந்தளிப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
அண்ணா பற்றிய அண்ணாமலையின் பேச்சு அதிமுக- பா.ஜ.க. கூட்டணிக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவின் முடிவு இறுதியானதாக இருக்குமா? அல்லது தற்காலிகமானதா? பா.ஜ.க.வின் பதிலடி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



