ஹவாய் காட்டுத்தீ: வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்
ஹவாய் காட்டுத்தீ: வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவியில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன், "ஹவாய் வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது," என்றார்.
பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த பாதிப்பை சரி செய்ய நீண்ட காலம் ஆகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். (முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



