வருமான வரி விகிதத்தில் மாற்றம் - உங்களுக்கு வரி எவ்வளவு?
வருமான வரி விகிதத்தில் மாற்றம் - உங்களுக்கு வரி எவ்வளவு?
பிரசுரிக்கப்பட்டது
மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டபடி வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி நடைமுறையில் ரூ.7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
வருமான வரி விதிப்பில் தற்போதுள்ள 6 அடுக்குகள் 5 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட வரி விகிதங்களின் படி, ஒவ்வொருவருக்கும் விதிக்கப்படும் வரி சற்று குறையும்.
பழைய வருமானவரி நடைமுறையை பின்பற்றுவோருக்கு எந்த மாற்றமும் கிடையாது.

பட மூலாதாரம், ANI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



