காஸாவில் போர்நிறுத்தம் எப்போது வரும்? - டிரம்ப் பதில்
காஸாவில் போர்நிறுத்தம் எப்போது வரும்? - டிரம்ப் பதில்
பிரசுரிக்கப்பட்டது
சமீபத்தில் நடைபெற்று வந்த இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்க தலையீட்டிற்குப் பிறகு போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார் டிரம்ப்.
இந்த நிலையில் காஸாவில் எப்போது போர்நிறுத்தம் வரும் என டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். டிரம்ப் அதற்குப் பதிலளித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



