You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : குன்னூரில் நாயை சிறுத்தை வேட்டையாடிய காட்சி
காணொளி : குன்னூரில் நாயை சிறுத்தை வேட்டையாடிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த இரண்டு சிறுத்தைகள், வளர்ப்பு நாய் ஒன்றை வேட்டையாடியுள்ளன. இந்தக் காட்சிகள் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு