You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பேண தடைகளை கடந்து பாடுபடும் பெண்கள் - காணொளி
பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பேண தடைகளை கடந்து பாடுபடும் பெண்கள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
கானா நாட்டைச் சேர்ந்த கம்ஃபர்ட் மற்றும் டீனா ஆகியோர், தங்கள் பகுதியில் உள்ள 2,500 பள்ளிகளுக்கு சோப் தயாரித்து வழங்கி வருகிறார்கள்.
பொட்டாசியம் கலந்த கலவை, பாமாயில், சிட்ரோனெல்லா எனும்
பூச்சி விரட்டி, தேன் ஆகியவற்றைச் சேர்த்து அவர்கள் சோப்பைத் த்யாரிக்கிறார்கள்.
பல தடைகளைக் கடந்து அவர்கள் இந்த சோப்களை பள்ளிகளுக்குக் கொண்டு சென்று வழங்குகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் வழங்கி வருகின்றனர்.
மேலும் தகவல்கள் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)