காணொளி: மதுரோ சிறை பிடிக்கப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ஏன்?

காணொளிக் குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்புக்கு எதிராக போராட்டம்
காணொளி: மதுரோ சிறை பிடிக்கப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் ஒரு தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு