You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொட்டுக்காளி: இசையே வேண்டாமென முடிவு செய்தது ஏன்? - இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் பேட்டி
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்பு இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தது முதலே அதுதொடர்பான எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே, நடிகர் சூரி நாயகனாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு விடுதலை படப்பிடிப்பின்போதே இயக்குநர் வினோத்ராஜ் நடிகர் சூரியிடம் பேசியிருந்தார். விடுதலை படத்திற்கு முன்பே சூரி இந்தக் கதைக்குச் சரியாக இருப்பார் என்று எப்படித் தோன்றியது?
கொட்டுக்காளி படத்தை இசையே இல்லாமல் இயக்க முடிவு செய்தது ஏன்? இவை குறித்தெல்லாம் பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ் உடன் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் பேசியுள்ளார். விரிவாக காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)