காணொளி: கேரளாவில் நிலச்சரிவு - அமைச்சர் கூறிய காரணம் என்ன?
காணொளி: கேரளாவில் நிலச்சரிவு - அமைச்சர் கூறிய காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் மலப்புரத்தில் பனக்காடு அருகே பரப்பனங்காடி-நாடுகாணி மாநில நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையோரத்தில் பெருமளவு மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் அணில் குமார் பேசும்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து பெட்ரோல் பம்ப் கட்டுமானத்திற்காக மண் எடுக்கப்பட்டதாகவும் இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



