கிரேக்கம், அரபி உள்பட 30 மொழிகளை பேசும் திறமை படைத்த மனிதர்
கிரேக்கம், அரபி உள்பட 30 மொழிகளை பேசும் திறமை படைத்த மனிதர்
பிரசுரிக்கப்பட்டது
ருவாண்டாவை சேர்ந்த ஹமினேஸா அன்டோய்ன் என்பவர் 30 மொழிகளைப் பேசும் பன்மொழி திறமை கொண்டவராக இருக்கிறார்.
அவர் இதைச் சாதித்தது எப்படி? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



