You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அல்-அய்யாலா நடனத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்புக்கு வழங்கப்பட்ட வரவேற்பு
அல்-அய்யாலா நடனத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்புக்கு வழங்கப்பட்ட வரவேற்பு
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (மே 15) ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற டிரம்புக்கு அங்கு அல்-அய்யாலா நடனத்துடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
முழு விவரம் காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு