காணொளி: ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதால் அதன் ரசிகர்கள் கொண்டாட்டம்
காணொளி: ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதால் அதன் ரசிகர்கள் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1 - 0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு