கேரளாவில் காட்டுயானை வேனை முட்டி தூக்கிய காட்சி

காணொளிக் குறிப்பு, கேரளா: வேனை முட்டி தூக்கிய யானை
கேரளாவில் காட்டுயானை வேனை முட்டி தூக்கிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் வாகனத்தை யானை தாக்கிய காட்சி இது.

3 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தது.

யானைகளை பொதுமக்கள் விரட்ட முற்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு