You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் மனிதாபிமான மண்டலத்தை தாக்கிய இஸ்ரேல்; கண்டனம் தெரிவிக்கும் ஹமாஸ்- அங்கு என்ன நடந்தது?
காஸாவில் மனிதாபிமான மண்டலத்தை தாக்கிய இஸ்ரேல்; கண்டனம் தெரிவிக்கும் ஹமாஸ்- அங்கு என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
காஸாவில் மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு என்ன நடந்தது? இது குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் கூறுவதென்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)