இந்திய குடியரசு தினம்: 1952-ல் நடந்த விழாவின் அரிய காணொளி

இந்திய குடியரசு தினம்: 1952-ல் நடந்த விழாவின் அரிய காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 1952-ல் நிகழ்ந்த குடியரசு தின விழாவில் நடைபெற்ற அணிவகுப்பு காட்சி இது.

1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்தியா குடியரசாக மாறியது. ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததையும் குறிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)