யுக்ரேனில் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்துகிறதா ரஷ்யா?ஏவுகணை வீச்சில் 8 பேர் பலி
யுக்ரேனில் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்துகிறதா ரஷ்யா?ஏவுகணை வீச்சில் 8 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனில் உள்ள Kramatorsk நகரின் மையப் பகுதியை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
யுக்ரேனிய அவசர சேவைகளின் கூற்றுப்படி தாக்குதலில் குறைந்தது 56 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு உணவகமும், மக்கள் அதிகம் நடமாடும் கடைவீதியும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் அருகிலுள்ள கிராமத்தையும் குறிவைத்ததாக கிராமடோர்ஸ்க் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



