மோட்டார் சைக்கிளில் செக்கிழுத்து தயாரிக்கப்படும் குஜராத்தின் குளிர்கால தின்பண்டம்
மோட்டார் சைக்கிளில் செக்கிழுத்து தயாரிக்கப்படும் குஜராத்தின் குளிர்கால தின்பண்டம்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் பிரபல குளிர்கால தின்பண்டமான கச்சாரியு, அதில் சேர்க்கப்படும் பொருட்களைப் போல, தயாரிக்கப்படும் முறையும் தனித்துவமானது.
மிகவும் ஆரோக்கியமான இந்த குளிர்கால தின்பண்டம், சூரத்தில் மோட்டார் சைக்கிள் உதவியுடன் தயாரிக்கப்படுவது குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



