முன்பு கேலி செய்தவர்களை ஆச்சரியப்படுத்திய உயரம் குறைவான இளைஞர்

காணொளிக் குறிப்பு, முன்பு கேலி செய்தவர்களை ஆச்சர்யப்படுத்திய உயரம் குறைவான இளைஞர்
முன்பு கேலி செய்தவர்களை ஆச்சரியப்படுத்திய உயரம் குறைவான இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது

முன்பெல்லாம் 19 வயதான தில்ப்ரீத் சிங், அவருடைய குறைந்த உயரத்திற்காக மற்றவர்களால் கேலி செய்யப்பட்டார். ஆனால், இப்போது, “சோட்டே பிரதான் ஜி” மற்றும் “சர்தார் ஜி” என மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

மூன்று அடி 5 அங்குலம் உயரமே கொண்ட தில்ப்ரீத், குர்துவாராவில் தன் கடமைகளை முடித்த பின், இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஸொமேட்டோ உணவு டெலிவரி செய்பவராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் மரியாதையான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்.

மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)