You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - கனடா உறவில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது எப்படி? - எளிய விளக்கம்
இந்தியா - கனடா உறவில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது எப்படி? - எளிய விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
ஒரு கொலை - அது இரண்டு நட்புச் சக்திகளிடையே விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல புவிசார் அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் எனும் அளவுக்கு தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியா கனடா மட்டுமல்ல பல நாடுகள் இந்த விஷயத்தை உற்று கவனித்து வருகின்றன.
உண்மையில் கடந்த சில தினங்களாக கனடா இந்தியா விவகாரத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
கொஞ்சம் விரிவாக இந்த விஷயத்தை பார்ப்போம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்