சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம்

காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க வீடு, சொத்துகளை விற்று சந்தோஷம் அடையும் குடும்பம்
சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பூனைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுள்ளது.

டினா லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர்.

பூனை குடும்பம்

இப்போது பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களது பூனை மீட்புப் பணிக்கு நிதியளிப்பதற்காக குடும்பத்தினர் தங்கள் வணிகம், கார் மற்றும் திருமண மோதிரங்களை கூட விற்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: