You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து தமிழக பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து தமிழக பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெருவாரியான ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு எதிராக 2 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். இதன் மூலம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திகழ்கிறது. இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்