ரஜினிகாந்த் பிறந்தநாள்: வீட்டின் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினிகாந்த் பிறந்தநாள்: வீட்டின் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் என்பதால் அவர் வீட்டின் முன் கூடிய அவரது ரசிகர்கள், ஆடிப் பாடிக் கொண்டாடினர். ஆனால், அப்போது ரஜினி வீட்டில் இல்லை என்று லதா ரஜினிகாந்த் சொல்லிவிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



