ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?
ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?

பிரசுரிக்கப்பட்டது
ரொனால்டோ செளதி அரேபியாவிற்கு வந்தவுடன், அளிக்கப்பட்ட கிளப்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது பார்ட்னர் ஜார்ஜினா, ’அபாயா’(இஸ்லாமிய உடை) அணிந்து கலந்து கொண்டார்.
ரொனால்டோ செளதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் பார்வையாளர்கள், அதன் அரசியல் மற்றும் கலாச்சார தாக்கங்கள் பற்றியும் விவாதிக்கின்றனர்.
ரொனால்டோ தனது பார்ட்னர் ஜார்ஜினாவுடன் செளதி அரேபியாவில் வாழ்வதற்கு ’சலுகை’ வழங்கப்படலாம் என்று கால்பந்து உலகத்துடன் தொடர்புடையவர்கள் நம்புகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



