200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா - எப்படி?

காணொளிக் குறிப்பு, 200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா - எப்படி?
200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா - எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள பென்னு என்ற சிறுகோளில் இருந்து நாசா மண்ணை எடுத்து வந்திருக்கிறது.

7 ஆண்டுகள் நீடித்த இந்த திட்டத்தின் முடிவில் 250 கிராம் மண்ணை ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற விண்கலம் எடுத்து வந்திருக்கிறது.

இதன் மூலம் நாசா எதனை ஆய்வு செய்ய விரும்புகிறது? காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

ஒசைரிஸ் - ரெக்ஸ்

பட மூலாதாரம், X/NASA

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: