விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி, உரங்களை தெளிக்கும் பட்டதாரி பெண்

காணொளிக் குறிப்பு, விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி, உரங்களை தெளிக்கும் பட்டதாரி பெண்
விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி, உரங்களை தெளிக்கும் பட்டதாரி பெண்
பிரசுரிக்கப்பட்டது

வேளாண்துறையில் பட்டம் பெற்ற மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள மால்தாட் கிராமத்தில் வசிக்கும் சுப்ரியா நவாலே, ஒரு சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பைலட்டாக உள்ளார்.

சுப்ரியா தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வயல்களில் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், உரங்களைத் தெளிக்கும் ட்ரோன்களை இயக்குகிறார். சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பயிர்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கு அவரது சேவையை அடிக்கடி நாடுகிறார்கள்.

மேலும் விவரங்கள் காணொளியில்

தயாரிப்பு: ஸ்ரீகாந்த் பங்களா, பிபிசி மராத்தி நிருபர்

விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி, உரங்களை தெளிக்கும் பட்டதாரி பெண்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)