அமெரிக்காவில் பறவை மோதியதில் தீப்பிடித்த விமான எஞ்சின்- என்ன நடந்தது?

அமெரிக்காவில் பறவை மோதியதில் தீப்பிடித்த விமான எஞ்சின்- என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நெவர்க் விமான நிலையத்தில் இருந்து இண்டியானாபொலிஸ் நகரை நோக்கி, ஃபெட் எக்ஸ் (FedEx) சரக்கு விமான சென்றுகொண்டிருந்தது.

பறவை மோதியதில் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது. உடனடியாக நெவர்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)