தஞ்சாவூரின் 10 ரூபாய் ஜிம் : 3 தலைமுறை தாண்டிய உடற்பயிற்சி நிலையம்
தஞ்சாவூரின் 10 ரூபாய் ஜிம் : 3 தலைமுறை தாண்டிய உடற்பயிற்சி நிலையம்
பிரசுரிக்கப்பட்டது
நவீன கருவிகள் எதுவும் இல்லாமல், ஏசி அறைகள் இல்லாமல் பல தசாப்தங்களாக தஞ்சாவூரில் இந்த உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு திறந்தவெளியில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. குஸ்தி பயிற்சிக்காக முதலில் தொடங்கப்பட்டது இந்த உடற்பயிற்சி மையம். பழமை மாறாமல் இருக்க இப்போதும் கையால் இயக்கக் கூடிய கருவிகளை மட்டுமே இந்த மையம் பயன்படுத்துகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



