இசையமைக்க கால் விரல்களே போதும் - கைகள் இல்லாமல் பிறந்த பெண்ணின் 'தன்னம்பிக்கை' கதை
இசையமைக்க கால் விரல்களே போதும் - கைகள் இல்லாமல் பிறந்த பெண்ணின் 'தன்னம்பிக்கை' கதை
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் வவுனியாவைச் சேர்ந்த சப்திகா கால்களைக் கொண்டே இசை மீட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

கைகளே இல்லாமல் பிறந்த அவர், பெற்றோர், குடும்பத்தினரின் உறுதுணையால் கால்களைக் கொண்டே அனைத்து வேலைகளையும் செய்ய கற்றுக் கொண்டுவிட்டார்.
மெட்டமைத்து, வரிகளை எழுதி, தானே பாடக் கூடிய இசைக் கலைஞராக உருவெடுத்துள்ள சப்திகா, எதிர்காலத்தில் உலகம் அறிந்த இசையமைப்பாளராவதே லட்சியம் என்று கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



