ஆசிய கோப்பை பைனல் ஹீரோ - இலங்கைகையை சிராஜ் சுருட்டியது எப்படி?

காணொளிக் குறிப்பு, ட்ரோல்களை எதிர்கொண்டவர் - இன்று இந்திய அணியின் 'பிரம்மாஸ்திரமாக' மாறியது எப்படி?
ஆசிய கோப்பை பைனல் ஹீரோ - இலங்கைகையை சிராஜ் சுருட்டியது எப்படி?
siraj

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதல்... அடுத்தடுத்த அவுட் ஸ்விங்கர் பந்துகள்... ஒரே ஓவரில் 4 விக்கெட்கள்.. இப்படியாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சக இந்திய வீரர்களுக்கு பெரிய சிரமங்களைக் கொடுக்காமல் தனி ஆளாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் முகமது சிராஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: