பாலியல் சீண்டல்களுக்கு எதிரான இந்த ஆசிரியரின் முயற்சிகள் பாராட்டு பெறுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, பாலியல் சீண்டல்களுக்கு எதிரான இந்த ஆசிரியரின் முயற்சிகள் பாராட்டு பெறுவது ஏன்?
பாலியல் சீண்டல்களுக்கு எதிரான இந்த ஆசிரியரின் முயற்சிகள் பாராட்டு பெறுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

பிகாரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இந்த ஆசிரியர் தற்போது செய்திகளில் அதிகம் தென்படுகிறார்.

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து அவர் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. குஷ்பு குமாரியின் முயற்சிக்கு உள்ளூர் மக்களிடமும் சமூக ஊடக பயனர்களிடமும் பாராட்டுகள் குவிக்கின்றன.

குஷ்பு குமாரி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வருகிறார். இந்த எண்ணம் அவர் மனதில் தோன்றியது எப்படி? (முழு தகவல் காணொளியில்)

பாலியல் கல்வி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: