இந்தி திணிப்பை எதிர்த்து வாசகம் எழுதிவிட்டு மூத்த திமுக தொண்டர் தங்கவேல் தற்கொலை

இந்தி திணிப்பை எதிர்த்து வாசகம் எழுதிவிட்டு மூத்த திமுக தொண்டர் தங்கவேல் தற்கொலை
பிரசுரிக்கப்பட்டது

மேட்டூர் அருகே உள்ள தாழையூரில் 85 வயது திமுக தொண்டர் தங்கவேல் திமுக அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவரது உடல் அருகே இருந்த வெள்ளைத் தாளில், இந்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுவதை எதிர்த்து வாசகங்கள் இருந்தன.

அவர் தமது அரசியல் பயணம் குறித்தும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும் விவரித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: