புதிய நாடாளுமன்ற கட்டட நிகழ்வில் மோதியிடம் ஒப்படைக்கப்படும் செங்கோல் பின்னணி
புதிய நாடாளுமன்ற கட்டட நிகழ்வில் மோதியிடம் ஒப்படைக்கப்படும் செங்கோல் பின்னணி
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் சென்னையில் செய்யப்பட்ட செங்கோல் ஒன்று வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்த செங்கோலை செய்தளித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸின் உரிமையாளர் அமரேந்திர உம்மிடியுடன் பிபிசி செய்தியாளர் முரளிதரண் காசிவிஸ்வநாதன் நடத்திய உரையாடல் இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



