ஊட்டியில் கடை கதவை உடைத்து ஐஸ்க்ரீம் சாப்பிட்ட கரடி

ஊட்டியில் கடை கதவை உடைத்து ஐஸ்க்ரீம் சாப்பிட்ட கரடி
பிரசுரிக்கப்பட்டது

உதகையில் இரவில் தனியார் தங்கும் விடுதிக்குள் கதவை உடைத்து நுழைந்து கரடி ஒன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்ட வனப்பகுதிக்கு அருகே உள்ள இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு