காணொளி: உருவாகிறதா புதிய புயல்? தமிழ்நாட்டுக்கு என்ன எச்சரிக்கை?
காணொளி: உருவாகிறதா புதிய புயல்? தமிழ்நாட்டுக்கு என்ன எச்சரிக்கை?
பிரசுரிக்கப்பட்டது
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, வரும் 27ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒருவேளை இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு என்ன பெயர் வைக்கப்படும்? தமிழ்நாட்டின் மீதான தாக்கம் என்னவாக இருக்கும்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



